அயன் ராண்ட், எட்வர்ட் தே போனோ, j கிருஷ்ணமூர்த்தி, சுஜாதா, பாலகுமாரன், தமிழ் இலக்கிய பத்திரிக்கைகளை அறிமுகப்படுத்திய எனது உடன் பிறவா சகோதரன் குமார் என்கிற லக்ஷ்மண குமாருக்கும், ஆங்கில சினிமாவை அறிமுகப்படுத்திய எனது சகோதரர் ரவி என்கிற ரவிச்சந்திரன் அவர்களுக்கும், உடன் பிறவா சகோதரர் அமைதி என்கிற அமைதி ராஜனுக்கும் , நூலகங்களை அறிமுகப்படுத்திய எனது அப்பாவுக்கும் நன்றிகள் பல ..